காரடையான் நோன்பு
https://www.youtube.com/watch?v=QHpzcj_3K2E https://www.youtube.com/watch?v=gzQwAhgZ39c https://youtu.be/xuI5hqm1W9w சூரிய உதயம் மார்ச் 14, 2022 6:40 AM சூரிய அஸ்தமனம் மார்ச் 14, 2022 6:31 PM காரடையான் நோன்பு தேதி, நேரம் மார்ச் 14, 6:40 AM - மார்ச் 15, 12:21 AM மஞ்சள் சரடு முகூர்த்தம் மார்ச் 15, 2022 12:21 AM காரடையான் நோன்பு: கணவன் ஆயுள் அதிகரிக்க மகத்தான விரதம் - சத்தியவானின் உயிரை சாவித்திரி எப்படி மீட்டார் காரடையான் நோன்பு நேரம்: சத்தியவானின் உயிரை எமனிடமிருந்து மீட்ட சாவித்திரியை நினைத்து பெண்கள் மேற்கொள்ளும் மிகவும் மகத்தான விரதம் தான் காரடையான் நோன்பு. திருமணமான பெண்கள் கணவனின் ஆயுள் அதிகரிக்க வேண்டும் என்றும், திருமணம் ஆகாத இளம் பெண்கள் நல்ல கணவன் அமைய வேண்டும் என சாவித்திரியை நினைத்து விரதமிருக்கின்றனர். காரடையான் நோன்பு சத்யவானின் உயிரை எமனிடம் இருந்து மீட்ட சாவித்திரியை நினைத்து அனுஷ்டிக்கப்படும் விரதமாகும் இந்த விரதம் தன் கணவன் தீர்க்காயுளுடன் இருக்க வேண்டும் என்பதற்காக திருமணமான பெண்கள் விரதம் இருப்பது வழக்கம். சத்தியவானை மீட்ட சாவித்திரியின் க...