தமிழ் மாதங்கள்
தமிழ் மாதங்களின் பெயர்களும் அதற்கான காரணங்களும் https://youtu.be/QOGhxd2FVoI https://www.youtube.com/watch?v=o1OA6h-p-5s தமிழ் மாதங்களின் பெயர்கள் ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காக வைக்கப்பட்டிருக்கிறது. இப்பொழுது உள்ள தமிழ் மாதங்களின் பெயர்கள் சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன் வைக்கப்பட்ட பெயர்கள் அந்த காலத்தில் மூன்று போகம் நெல் சாகுபடி இல்லை இரண்டு போகம் மட்டுமே வருடத்திற்கு நெல் சாகுபடி செய்யப்பட்டது. இன்று பெருமாள் என்று நாம் கடவுளாக வணங்கும் விஷ்ணுசித்தர் தான் இந்த பன்னிரண்டு தமிழ் மாதங்களை உருவாக்கியவர். தமிழ் வருடத்தின் முதல் மாதம் சித்திரை. அது ஏன் முதல் மாதம் சித்திரை? இன்று திருவாதிரை என்று அழைக்கப்படும் ஓரைதான் ஒரு காலத்தில் சித்திரை என்று அழைக்கப்பட்டது. வானில் ஒரு பகுதியில் தோன்றும் நட்சத்திரங்களை புள்ளியாக கொண்டு கற்பனையாக கோடு வரைந்து ஒரு உருவத்தை ஏற்படுத்துவதே ஓரை ( ஓர் + அய் ). இப்படி உருவாக்கப்படும் நற்சித்திரமே நட்சத்திரம் எனப்பட்டது. முதன்முதலில் உருவாக்கப்பட்ட ஓரைதான் திருவாதிரை. திரு + ஆதி + ஒரை = திருவாதிரை ரிஷபம் உள்ளடக்கிய ராசிகளை கொண்ட ஓரை. ரிஷபம் என...