Posts

Showing posts with the label மாரியம்மன்

சமயபுரம் மாரியம்மன்

https://www.youtube.com/watch?v=o8klU4y6Nxg https://www.youtube.com/watch?v=pT7HcaAX-oc https://www.youtube.com/watch?v=9adk2URoX0g https://www.youtube.com/watch?v=j7AKheGEdOI சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில், ராஜகோபுரத் திருப்பணிகள் நிறைவுற்று  6.7.2022 மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.  அற்புத மான இந்தத் தருணத்தில், சமயபுரத்தாளின் மகிமையை அறிவது அவசியம் அல்லவா?  வாருங்கள்... மூலிகைத் திருமேனி, நட்சத்திர யந்திரங்கள், அம்மன் பாத வழிபாடு, அதிசய பிரார்த்தனைகள், இரவில் ஒலிக்கும் அம்மனின் கொலுசுச் சத்தம்... எனத் திகழும் சமயபுரம் கோயிலின் அற்புதங்களைத் தெரிந்துகொள்வோம்! கண்ணனூர், விக்கிரமபுரம், மாகாளிபுரம், கண்ணபுரம் ஆகிய பெயர்களிலும் அழைக்கப்படும் அற்புதத் தலம் சமயபுரம். திருச்சிக்கு வடக்கில் - சமயபுரத்தின் கண்ணனூர் அருகில், பெருவளை வாய்க்கால் கரையில் மகாசக்தி தலமாகத் திகழ்கிறது, சமயபுரத்தாளின் ஆலயம். சமயபுரம் மாரியம்மனும் மூன்று கதைகளும்! சிவசக்தி சொரூபமாக வாழ்ந்த ஜமதக்னி முனிவரின் மனைவி ரேணுகாதேவியே, மாரியம்மனாக மாறினாள் என்பது கர்ண பரம்பரைக் கதை. சிவபெருமான், மன்மதனை எரித்த வெ...