நேரம்
நல்ல_நேரம்_உண்மையா? இந்தியாவில தொழில் பண்றதா இருந்தாலும்....கல்யாணம் பண்றதா இருந்தாலும்,எது பண்றதா இருந்தாலும் நேரம்னு ஒன்னு பாக்காமா பண்ண மாட்டோம்..... இந்த மணி பாக்குறோமே இந்த மணி சரியான மணியா இல்ல நாம குத்துமதிப்பான மணியதான் பாக்குறோமானு அறிவியல் படி ஆதாரமாகவே தெரிந்து கொள்ளதான் பதிவு... 1.ஒரு வருசத்துக்கு 365நாள்னு எல்லாரும் சொல்லுவோம்..ஆனா அது சரியான கணக்கு இல்ல... 365 நாள்+கால் நாள் ஒரு வருசத்துக்கு...இந்த கால் நாள் இருக்குல இதை தான் நாம 4வருசத்துக்கு ஒருக்கா இதுல சேர்த்துட்டு ஒரு நாளா கண்ககு வச்சுட்டு...லீப் வருசமா 366நாள்னு கணக்கீடுக்காக வைக்குறோம்.. சோ இதுலையே 6மணிநேரம் வருசத்துக்கு மிஸ் ஆகுது...இதுவும் ஒரிசினலா நேரம் இல்ல.. 2.ஒரு நாளைக்கு 24மணிநேரம்னு நாம ஒரு ரவுண்டா வேணும்றதுக்காக வைத்து இருக்கோம் ஆனா ஒரு நாளைக்கு 23மணிநேரம் 56நிமிடம் 4 வினாடி தான்.. சோ இதுலையும் ஒரு 4நிமிடம் தினமும் குறையுது... இதுவும் ஒரிசினல் இல்ல.. 3...உலகம் முழுவதும் ஒரே மாதிரி நேரம் வேணும்னு தாலமி அப்டிறவரு பூமிய சுத்தி அட்சக்கோடு தீர்க்கக்கோடுனு க...