Posts

Showing posts with the label புதிர

புதிர் புராணம்

கேள்விகளுக்கு பதில. கொஞ்சம் ஆழமா படிப்பவர்களுக்கு தெரிந்திருக்கலாம். முயற்சி செய்து பாருங்கள் 1. கருடாழ்வாரின் இயற்பெயர் எது 2. அக்காலத்தில் பூத புரி என்று அழைக்கப்பட்ட ஊரின் தற்போதைய பெயர் என்ன? 3.  திருநாவுக்கரசர் சமண மதத்தில் இருந்தபொழுது எவ்வாறு அழைக்கப்பட்டார். 4. பிரதோஷ வழிபாட்டில் வழிபடக்கூடிய ஒரு வைஷ்ணவ பெருமாள் யார்? 5. மழை வேண்டி பாடக்கூடிய ராகம் எது? 6. பாஞ்சஜன்யம் என்கின்ற சங்கின் அவதாரமாக பிறந்த ஆழ்வார் யார்? 7.  மகாபாரதத்தில் உள்ள அட்சய பாத்திரம் யாரால் யாருக்கு கொடுக்கப்பட்டது? 8.  ராமாயணத்தில் இந்திரனின் மகனாக கருதப்படுபவர் யார்? 9.  மகாபாரதத்தில் இந்திரனின் மகனாக கருதப்படுபவர் யார்? 10. திருமங்கை ஆழ்வாரின் இயற்பெயர் யாது? 11.  18 புராணங்களில் மிக அதிக சுலோகங்களை உடைய புராணம் எது? 12.  பகவத் கீதை தெரியும் ராமாயணத்தில் ராம கீதை யாருக்கு யாரால் உபதேசிக்கப்பட்டது? 13. துரோணாச்சாரியாரின் குரு யார்? 14.  சூர்ப்பனகையின் கணவனின் பெயர் யாது? 15. மகாபாரதத்தில் யார் கோதண்டம் என்கின்ற வில்லை வைத்திருந்தார்? 16. சீதாதேவியை வளர்த்த தாயாரின் பெயர் யா...