Posts

Showing posts with the label அக்ஷய திருதியை

அட்சய திருதியை

Image
  அட்சய திருதியை பூஜை நேரம் ‌ குறித்த தகவல்கள் ... அக்ஷய திருதியை ... செல்வம் தரும் புனித நீராடல் முறை ...   https://www.youtube.com/watch?v=VW6JZ55OkF8 https://www.youtube.com/watch?v=kDXV2FtTnv0 https://www.youtube.com/watch?v=wfzHBytY_uY https://drive.google.com/file/d/1vvxVWpQxlffIjFxvV9PnhWmHyRliRQxY/view?usp=sharing   அட்சய திருதியை என்றால் ‌ வளர்க என்று பொருள் ‌. அட்சய திருதியை நாளில் ‌ செய்யும் ‌ செயல் ‌ மேன்மேலும் ‌ வளரும் ‌ என்பது நம்பிக்கை . அட்சய திருதியை நாளில் ‌ நாம் ‌ வாங்கும் ‌ பொருட்கள் ‌ மேன்மேலும் ‌ வளரும் ‌. அன்றைய தினம் ‌ கல் ‌ உப்பு . மஞ்சள் ‌ வாங்கினாலும் ‌ தங்கம் ‌ வாங்குவதற்குரிய பலன்கள் ‌ இடைக்கும் ‌. நம்முடைய வீட்டில் ‌ செல்வம் ‌ பெருகும் ‌. சுக்கிரன் ‌ ஆசி நிறைந்த வெள்ளிக்கிழமை அட்சய திருதியை வருவது சிறப்பானதாகும் ‌.   பிரம்மன் தனது சிருஷ்டித் தொழிலைத் தொடங்கியது இந்த நாளில்தான் . பிரளயம் முடிந்து , வெள்ளத்தில் மிதந்து வந்த கும்பத்தை உடைத்து , சிருஷ்டி மீண்டும் துவங்க சிவ பெருமான் அருளிய தினம் ....