அட்சய திருதியை
அட்சய திருதியை பூஜை நேரம் குறித்த தகவல்கள் ... அக்ஷய திருதியை ... செல்வம் தரும் புனித நீராடல் முறை ... https://www.youtube.com/watch?v=VW6JZ55OkF8 https://www.youtube.com/watch?v=kDXV2FtTnv0 https://www.youtube.com/watch?v=wfzHBytY_uY https://drive.google.com/file/d/1vvxVWpQxlffIjFxvV9PnhWmHyRliRQxY/view?usp=sharing அட்சய திருதியை என்றால் வளர்க என்று பொருள் . அட்சய திருதியை நாளில் செய்யும் செயல் மேன்மேலும் வளரும் என்பது நம்பிக்கை . அட்சய திருதியை நாளில் நாம் வாங்கும் பொருட்கள் மேன்மேலும் வளரும் . அன்றைய தினம் கல் உப்பு . மஞ்சள் வாங்கினாலும் தங்கம் வாங்குவதற்குரிய பலன்கள் இடைக்கும் . நம்முடைய வீட்டில் செல்வம் பெருகும் . சுக்கிரன் ஆசி நிறைந்த வெள்ளிக்கிழமை அட்சய திருதியை வருவது சிறப்பானதாகும் . பிரம்மன் தனது சிருஷ்டித் தொழிலைத் தொடங்கியது இந்த நாளில்தான் . பிரளயம் முடிந்து , வெள்ளத்தில் மிதந்து வந்த கும்பத்தை உடைத்து , சிருஷ்டி மீண்டும் துவங்க சிவ பெருமான் அருளிய தினம் ....