Posts

Showing posts with the label வினாடிவினா

புதிர் / வினாடிவினா

கேள்விகளுக்கு பதில் கொஞ்சம் ஆழமா படிப்பவர்களுக்கு தெரிந்திருக்கலாம். முயற்சி செய்து பாருங்கள். 1. கருடாழ்வாரின் இயற்பெயர் எது?    1. வைனதேயன்  2.ஸ்ரீபெரும்புதூர் 3. தருமசேனர் 2. அக்காலத்தில் பூத புரி என்று அழைக்கப்பட்ட ஊரின் தற்போதைய பெயர் என்ன?  2.ஸ்ரீபெரும்புதூர்  3. தருமசேனர்  4. நரசிம்மர் 3.  திருநாவுக்கரசர் சமண மதத்தில் இருந்தபொழுது எவ்வாறு அழைக்கப்பட்டார்?    3. தருமசேனர்  4. நரசிம்மர்  5. அமிர்தவர்ஷினி 4. பிரதோஷ வழிபாட்டில் வழிபடக்கூடிய ஒரு வைஷ்ணவ பெருமாள் யார்?        4. நரசிம்மர்   5. அமிர்தவர்ஷினி   6. பொய்கையாழ்வார் 5. மழை வேண்டி பாடக்கூடிய ராகம் எது?  5. அமிர்தவர்ஷினி   6. பொய்கையாழ்வார்   7. சூரியபகவான் தர்மருக்கு கொடுத்தது 6. பாஞ்சஜன்யம் என்கின்ற சங்கின் அவதாரமாக பிறந்த ஆழ்வார் யார்?     6. பொய்கையாழ்வார்  7. சூரியபகவான் தர்மருக்கு கொடுத்தது    8. வாலி 7.  மகாபாரதத்தில் உள்ள அட்சய பாத்திரம் யாரால் யாருக்கு கொடுக்கப்பட்டத...