புதிர் / வினாடிவினா
கேள்விகளுக்கு பதில் கொஞ்சம் ஆழமா படிப்பவர்களுக்கு தெரிந்திருக்கலாம். முயற்சி செய்து பாருங்கள்.
1. கருடாழ்வாரின் இயற்பெயர் எது? 1. வைனதேயன் 2.ஸ்ரீபெரும்புதூர் 3. தருமசேனர்
2. அக்காலத்தில் பூத புரி என்று அழைக்கப்பட்ட ஊரின் தற்போதைய பெயர் என்ன? 2.ஸ்ரீபெரும்புதூர் 3. தருமசேனர் 4. நரசிம்மர்
3. திருநாவுக்கரசர் சமண மதத்தில் இருந்தபொழுது எவ்வாறு அழைக்கப்பட்டார்? 3. தருமசேனர் 4. நரசிம்மர் 5. அமிர்தவர்ஷினி
4. பிரதோஷ வழிபாட்டில் வழிபடக்கூடிய ஒரு வைஷ்ணவ பெருமாள் யார்? 4. நரசிம்மர் 5. அமிர்தவர்ஷினி 6. பொய்கையாழ்வார்
5. மழை வேண்டி பாடக்கூடிய ராகம் எது? 5. அமிர்தவர்ஷினி 6. பொய்கையாழ்வார் 7. சூரியபகவான் தர்மருக்கு கொடுத்தது
6. பாஞ்சஜன்யம் என்கின்ற சங்கின் அவதாரமாக பிறந்த ஆழ்வார் யார்? 6. பொய்கையாழ்வார் 7. சூரியபகவான் தர்மருக்கு கொடுத்தது 8. வாலி
7. மகாபாரதத்தில் உள்ள அட்சய பாத்திரம் யாரால் யாருக்கு கொடுக்கப்பட்டது? 7. சூரியபகவான் தர்மருக்கு கொடுத்தது 8. வாலி 9. அர்ஜுனன்
8. ராமாயணத்தில் இந்திரனின் மகனாக கருதப்படுபவர் யார்? 8. வாலி 9. அர்ஜுனன் 10. நீலன்
9. மகாபாரதத்தில் இந்திரனின் மகனாக கருதப்படுபவர் யார்? 9. அர்ஜுனன் 10. நீலன் 11. கந்தபுராணம் (ஒரு லட்சம் ஸ்லோகம் உடையது)
10. திருமங்கை ஆழ்வாரின் இயற்பெயர் யாது? 10. நீலன் 11. கந்தபுராணம் 12. ராமருக்கு வசிஸ்டரால் கூறப்பட்டது
11. 18 புராணங்களில் மிக அதிக சுலோகங்களை உடைய புராணம் எது? 11. கந்தபுராணம் 12. ராமருக்கு வசிஸ்டரால் கூறப்பட்டது 13. அக்னிவேசர்
12. பகவத் கீதை தெரியும் ராமாயணத்தில் ராம கீதை யாருக்கு யாரால் உபதேசிக்கப்பட்டது? 12. ராமருக்கு வசிஸ்டரால் கூறப்பட்டது 13. அக்னிவேசர் 14.. வித்யுத்ஜின்
13. துரோணாச்சாரியாரின் குரு யார்? 13. அக்னிவேசர் 14.. வித்யுத்ஜின் 15. விதுரர்
14. சூர்ப்பனகையின் கணவனின் பெயர் யாது? 14.. வித்யுத்ஜின் 15. விதுரர் 16. சுனைனா
15. மகாபாரதத்தில் யார் கோதண்டம் என்கின்ற வில்லை வைத்திருந்தார்? 15. விதுரர் 16. சுனைனா 17. சத்ரபதி சிவாஜி
16. சீதாதேவியை வளர்த்த தாயாரின் பெயர் யாது? 16. சுனைனா 17. சத்ரபதி சிவாஜி 18. ரேவதி
17. ராம் ராம் என்று ஒருவரை ஒருவர் வணங்க வேண்டும் என்று கட்டளை பிறப்பித்த மன்னர் யார்? 17. சத்ரபதி சிவாஜி 18. ரேவதி 19. அரவான்
18. பலராமரின் மனைவியின் பெயர் யாது? 18. ரேவதி 19. அரவான் 20. தஞ்சமாம்பாள்
19. பாண்டவர்களின் வெற்றிக்காக களபலி கொடுக்கப்பட்டவர் யார்?
19. அரவான் 20. தஞ்சமாம்பாள் 21. சந்தனு /கங்காதேவி
20. ஸ்ரீ ராமானுஜரின் மனைவியின் பெயர் யாது? 20. தஞ்சமாம்பாள்
21. சந்தனு /கங்காதேவி 22. அகிலாண்டேஸ்வரி
21. மகாபாரதத்தில் தேவகி வசுதேவர் போல் எட்டு குழந்தைகளை பெற்ற பெற்றோர்களின் பெயர் ? 21. சந்தனு /கங்காதேவி
22. அகிலாண்டேஸ்வரி 23. சாந்தை அல்லது சாந்தா
22. அம்பாளின் காதணிகளாக ஸ்ரீ சக்கரம் சிவ சக்கரம் ஆதி சங்கரரால் ஸ்தாபிக்கப்பட்ட ஸ்தலம் எது? 22. அகிலாண்டேஸ்வரி 23. சாந்தை அல்லது சாந்தா 24. ரிசியமுக பர்வதம் / ருசியமுக
23. ஸ்ரீராம லட்சுமண பரதன் சத்துருக்கனன் சகோதரி யார் 23. சாந்தை அல்லது சாந்தா 24. ரிசியமுக பர்வதம் / ருசியமுக 25. மாரீசன்
24. வாலிக்கு பயந்து சுக்ரீவன் மறைந்து வாழ்ந்து வந்த பர்வதத்தின் பெயர் யாது? 24. ரிசியமுக பர்வதம் / ருசியமுக 25. மாரீசன் 1. வைனதேயன்
25. ராமாயணத்தில் மிமிக்ரி செய்யும் பாத்திரம் யார்? 25. மாரீசன் 1. வைனதேயன் 2.ஸ்ரீபெரும்புதூர்
++++
விடைகள்
1. வைனதேயன்
2.ஸ்ரீபெரும்புதூர்
3. தருமசேனர்
4. நரசிம்மர்
5. அமிர்தவர்ஷினி
6. பொய்கையாழ்வார்
7. சூரியபகவான் தர்மருக்கு கொடுத்தது
8. வாலி
9. அர்ஜுனன்
10. நீலன்
11. கந்தபுராணம் (ஒரு லட்சம் ஸ்லோகம் உடையது)
12. ராமருக்கு வசிஸ்டரால் கூறப்பட்டது
13. அக்னிவேசர்
14.. வித்யுத்ஜின்
15. விதுரர்
16. சுனைனா
17. சத்ரபதி சிவாஜி
18. ரேவதி
19. அரவான்
20. தஞ்சமாம்பாள்
21. சந்தனு /கங்காதேவி
22. ஜம்புகேஸ்வரர் ஆலயம் திருவானைக்காவல் (அகிலாண்டேஸ்வரி)
23. சாந்தை அல்லது சாந்தா
24. ரிசியமுக பர்வதம் / ருசியமுக
25. மாரீசன்
Comments
Post a Comment