ஆதீனம்
ஆதீனம் என்பதும் மடங்கள் என்பதும் ஒன்றல்ல. ஆதீனங்கள் வேறு மடங்கள் வேறு. ஆதீனம் என்பது பல சொத்துகளும், பல கோயில்களை கொண்டுள்ளவை. அது ஒரு பெரிய சமஸ்தானம் போன்றது - தனி அரசாங்கம் போன்றது.
https://www.youtube.com/watch?v=7r-ZY7d3JPk
https://www.youtube.com/watch?v=dJGIUEZYSmA
1. தருமபுர ஆதீனம்,
2. திருவாவடுதுறை ஆதீனம்,
3.மதுரை ஆதீனம்,
4. வேளாக்குறிச்சி ஆதீனம்,
5. நாச்சியார் கோயில் ஆதீனம்,
6. ராமேஸ்வரம் ஆதீனம்,
7.திருப்பனந்தால் ஆதினம்,
8.குன்றக்குடி ஆதீனம்,
9. தொண்டைமண்டல ஆதினம்,
10 சிம்போள ஆதீனம்,
11.துலாவூர் ஆதீனம்,
12. நீலப்பாடி ஆதீனம்,
13. செங்கோல ஆதீனம்
14. சூரியனார் கோயில் ஆதீனம்,
15.தாயுமானவர் ஆதீனம்,
16. தரணி ஆதினம்,
17. சுர்க்கபுர ஆதீனம்
18. ஆகம சிவபிரகாச அதீனம்
அத்தனை ஆதீனங்களுக்கும் குருவாக இருப்பவர்கள் சைவ வேளாளர்கள் மாத்திரமே. இதில் மதுரை ஆதீனம் திருஞான சம்பதருக்கு முன்பே இருந்துள்ளது. சம்பந்தர் யாரை அங்கே அமர்த்தினார் ?
அத்தனை ஆதீனங்களையும் நிர்வகிப்பது வேளாளர்கள் மாத்திரமே. வேளாளர்களில் பல பிரிவுகள் இருந்தும் ஆன்மீக பிரிவாக இருப்பது ""சைவ வேளாளர்"" மாத்திரமே.
வேளாளர்களின் பிரிவுகள் :-
அவை:-
1. ஊற்று வளநாட்டு வேளாளர்
2. சைவ வேளாளர்
3. அசைவ வேளாளர்
4. காக்கட்டு வேளாளர்
5. கார்காத்தார் வேளாளர்
6. சோழிய வேளாளர்
7. வீரகுடி வேளாளர்
8. நாமதாரிப் பிள்ளை
9. ஓதுவார் பிள்ளை
10. தேசிகர்
11. ஆறுநாட்டு வேளாளர்
12. நாஞ்சில்நாட்டு வேளாளர்
13. சேர வேளாளர்
14. சோழ வேளாளர்
15. நாட்டம்படி வேளாளர்
16. நன்குடி வேளாளர்
17. பாண்டிய வேளாளர்
18. கொடிக்கால் வேளாளர்
19. தொண்டை மண்டல வேளாளர்
20. அரும்புக்கட்டி வேளாளர்
21. வெள்ளாள முதலியார்
22. வீரக்கொடி வேளாளர்
23. ஆரிய வேளாளர்
24. கோட்டை பிள்ளைமார்
இதில் இந்த அனைத்து சைவ ஆதீனத்தையும் ஆண்டாண்டு காலமாக இருப்பவர் சைவ வேளாளர்கள் மாத்திரமே மற்றவர்கள் யாரும் வரமுடியாது. இதற்கு மற்ற அனைத்து வேளாளர் பிரிவுகளும் ஒற்றுமை உணர்வோடு சைவ வேளாளர் பிரிவின் ஆன்மீக அடையாளத்தை பாரம்பர்யத்தை தவறாது காத்து வருகிறார்கள்.
அதாவது வேளாளர்களில் பல பிரிவினர் இருந்தாலும் சைவ வேளாளர்கள் மாத்திரமே ஆதினங்களாக வரமுடியும், வரவேண்டும் என்பதை அத்தனை வேளாளர் பிரிவினரும் ஒற்றுமையுடன் ஏற்று பாதுகாக்கின்றனர் அதனாலேயே அவர்கள் மடங்கள் பாரம்பரியமாக அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது
Comments
Post a Comment