தீபலக்ஷ்மி Dheepalakshmi

தீப லட்சுமியை துதிப்போம்.

தீபோ ஜோதி பரம் ப்ரம்ஹ தீபோ ஜோதி ஜனார்த்தன: 
தீபோ ஹரது மே பாபம் ஸந்த்யா தீபோ நமோஸ்துதே

ஜோதி வடிவான தீபமே பிரம்மா, அதுவே விஷ்ணு, ஈசனும் அதுவே. காலை மாலை இருவேளையும் எவர் வீட்டில் விளக்கு ஏற்றப்படுகிறதோ அந்த வீட்டில் உள்ளவர்களின் பாவங்கள் நீங்குகின்றன. அப்படிப்பட்ட அருள் நிரம்பிய தீப லட்சுமியை வணங்குகிறேன்.

2. சுபம் கரோதி கல்யாணம் ஆரோக்யம் தனஸம்பத: 
சத்ரு புத்தி வினாசாய தீபஜோதி நமோஸ்துதே

எல்லா சுபகாரியங்களும் தடையின்றி நடக்கவும், எதிரிபயம் விலகவும் உடல்நலம் சிறக்கவும், பொன் பொருள் சேரவும் அருள்புரியும் தீபலட்சுமியே… எங்கள் அறிவாற்றல் இருள் இன்றிப் பிரகாசிக்கவும் அருள்செய்யும் உன்னைத் துதிக்கிறேன்.

3. ஸுவர்ண வ்ருத்திம் குருமே க்ருஹே ஸ்ரீ 
ஸுதான்ய வ்ருத்திம் குருமே க்ருஹே ஸ்ரீ 
கல்யாண வ்ருத்திம் குருமே க்ருஹே ஸ்ரீ 
விபூதி வ்ருத்திம் குருமே க்ருஹே ஸ்ரீ

எவரால் தினமும் தீபம் ஏற்றப்படுகிறதோ அவரது இல்லத்தில், பொன், பொருள் சேரும். தானியங்கள் குறைவிலாது பெருகும்; அன்னப் பஞ்சம் இருக்காது. எல்லா மங்கள காரியங்களும் தடை நீங்கிச் சிறப்பாக நடக்கும். சகல செல்வங்களும் சேரும். (விபூதி என்பதற்கு ஐஸ்வர்யம் என்ற அர்த்தமும் உண்டு). அவர் வீட்டில் திருமகள் நீங்காது இருப்பாள்.

4. கீடா: பதங்கா: மசகாச் ச வ்ருக்ஷõ: 
ஜலே ஸ்தலே ஏ நிவஸந்து ஜீவா: 
த்ருஷ்ட்வா ப்ரதீபம் ந ச ஜன்ம பாஜோ 
பவந்தி நித்யம் ஸ்வசாஹி விப்ரா:

நுண்ணுயிர்கள், புழுக்கள், கொசுக்கள், வண்டுகள், பூச்சிகள், விலங்குகள், பறவைகள், மரம், செடி, கொடிகள் இவற்றோடு ஆகாயத்தில், பூமியில் நீரில் என எல்லா இடங்களிலும் உள்ள உயிர்கள் எவையானாலும் அவற்றின் எல்லா பாவங்களும் தீபஜோதியாகிய திருவிளக்கினை தரிசிப்பதால் நீங்கும். பல்வேறு பிறவிகளில் செய்த பாவங்களையும் நீக்கக்கூடிய ஜோதிலட்சுமியை வணங்குகிறேன். பிரகாசமான வாழ்வினை அவள் எனக்கு அளிக்கட்டும்.

Let us praise Deepa Lakshmi.

 Deepo Jyoti Param Brahma Deepo Jyoti Janarthana:
 Deepo Haratu May Papam Sandhya Deepo Namostude

 Brahma is the torch-shaped lamp, that is Vishnu, and that is Aesan.  The sins of those in the house who light the lamp both in the morning and in the evening are removed.  I adore Deepa Lakshmi who is full of such grace.

 2. Subam Karothi Marriage Health Dhanasambatha:
 Enemy mind destroyer Deepajothi Namosthude

 I praise you for all the good things that go on unhindered, for the removal of opposition, for the betterment of health, for the addition of gold, for the light of grace, for the light of our intellect to shine without darkness.

 3. Suvarna Vruthim Gurume Kruhe Shri
 Sutanya Vruthim Gurume Kruhe Shri
 Kalyana Vruthim Gurume Kruhe Shri
 Vibudhi Vruthim Gurume Kruhe Shri

 Whoever lights the lamp daily will receive gold and silver in his house.  Grains grow abundantly;  There will be no famine.  All Mangala things will go well with the removal of the barrier.  All the riches will join.  (Bipudi also means affluence).  He will not leave the house Ms.

 4. Keeta: Padanga: Masakach Sa Vruksha:
 Jale Stale A Nivasandhu Jeeva:
 Thrushtva Pradeepam Na Sa Janma Bajo
 Bhavanti Nithya Swasahi Vipra:

 With microbes, worms, mosquitoes, beetles, insects, animals, birds, trees, plants, vines and all living things in the sky, on earth and in water, all their sins can be removed by the light of a candle.  I worship Jothilakshmi who can remove the sins committed in various births.  May she give me a brighter life.

దీప లక్ష్మిని స్తుతిద్దాం.

 దీపో జ్యోతి పరమం బ్రహ్మ దీపో జ్యోతి జనార్థన:
 దీపో హరతు మే పాపం సంధ్యా దీపో నమోస్తుదే

 బ్రహ్మ అంటే జ్యోతి ఆకారపు దీపం, అది విష్ణువు, అదే ఈశన.  ఇంట్లో ఉదయం, సాయంత్రం రెండు పూటలా దీపం వెలిగించిన పాపాలు తొలగిపోతాయి.  అటువంటి దయతో నిండిన దీప లక్ష్మిని ఆరాధిస్తాను.

 2. సుబం కరోతి వివాహ ఆరోగ్య ధనసంభతః
 శత్రు మనో విధ్వంసకారి దీపజోతి నమోస్తుడే

 నిరాటంకంగా సాగిపోయేటటువంటి శుభకార్యాలకు, వ్యతిరేకత తొలగడానికి, ఆరోగ్యం బాగుండడానికి, బంగారాన్ని చేకూర్చడానికి, దయతో కూడిన కాంతికి, చీకటి లేకుండా ప్రకాశించేటటువంటి మా మేధస్సుకు నేను నిన్ను స్తుతిస్తున్నాను.

 3. సువర్ణ వృతిం గురుమే క్రుహే శ్రీ
 సుతన్య వృతిం గురుమే క్రుహే శ్రీ
 కల్యాణ వృతిం గురుమే క్రుహే శ్రీ
 విబూధి వృతిం గురుమే క్రుహే శ్రీ

 ఎవరైతే రోజూ దీపం వెలిగిస్తారో వారి ఇంట్లో బంగారం, వెండి లభిస్తాయి.  ధాన్యాలు సమృద్ధిగా పెరుగుతాయి;  కరువు ఉండదు.  అడ్డంకి తొలగడంతో సకల మంగళ కార్యాలు సాగుతాయి.  సకల సంపదలు చేరతాయి.  (బిపూడి అంటే ఐశ్వర్యం అని కూడా అర్థం).  అతను ఇల్లు వదిలి వెళ్ళడు Ms.

 4. కీత: పదాంగ: మసకచ్ స వృక్ష:
 జలే స్టాలే అ నివాసంధు జీవ:
 తృష్ట్వా ప్రదీపం న స జన్మ బజో
 భవన్తి నిత్యా స్వసాహి విప్రా:

 సూక్ష్మజీవులు, పురుగులు, దోమలు, బీటిల్స్, కీటకాలు, జంతువులు, పక్షులు, చెట్లు, మొక్కలు, తీగలు మరియు ఆకాశంలో, భూమిపై మరియు నీటిలో ఉన్న సమస్త జీవరాశులతో, కొవ్వొత్తి వెలుగుతో వారి పాపాలన్నీ తొలగిపోతాయి.  వివిధ జన్మలలో చేసిన పాపాలను పోగొట్టగల జోతిలక్ష్మిని పూజిస్తాను.  ఆమె నాకు ప్రకాశవంతమైన జీవితాన్ని ఇవ్వండి.

आइए हम दीपा लक्ष्मी की स्तुति करें।

 दीपो ज्योति परम ब्रह्म दीपो ज्योति जनार्दन:
 दीपो हरातु मे पापम संध्या दीपो नमोस्तुदे

 ब्रह्मा मशाल के आकार का दीपक है, वह विष्णु है, और वह है आसन।  घर में जो लोग सुबह और शाम दोनों समय दीपक जलाते हैं, उनके पाप दूर हो जाते हैं।  मैं दीपा लक्ष्मी की पूजा करता हूं जो ऐसी कृपा से भरी हैं।

 2. सुबम करोठी विवाह स्वास्थ्य धनसंबथा:
 शत्रु मन का नाश करने वाली दीपजोति नमोस्तुदे

 बिना रुकावट के चलने वाली सभी अच्छी चीजों के लिए, विरोध को दूर करने के लिए, स्वास्थ्य की बेहतरी के लिए, सोने के अतिरिक्त के लिए, अनुग्रह के प्रकाश के लिए, हमारी बुद्धि के प्रकाश को अंधेरे के बिना चमकने के लिए, मैं आपकी प्रशंसा करता हूं।

 3. सुवर्ण वृथिं गुरुमे क्रुहे श्री
 सुतन्या वृथिम गुरुमे क्रुहे श्री
 कल्याण वृथिम गुरुमे क्रुहे श्री
 विबुधि वृथिं गुरुमे क्रुहे श्री

 जो कोई प्रतिदिन दीपक जलाएगा, उसके घर में सोना-चांदी मिलेगा।  अनाज बहुतायत से उगता है;  अकाल नहीं पड़ेगा।  बैरियर हटने से मंगला की सारी चीजें ठीक हो जाएंगी।  सभी धन शामिल होंगे।  (बिपुड़ी का अर्थ संपन्नता भी है)।  वह घर नहीं छोड़ेंगे सुश्री।

 4. कीता: पदंगा: मसकच सा वृक्ष:
 जले बासी ए निवाससंधू जीवा:
 तृष्ट्वा प्रदीपं न सा जन्म बजाओ
 भावंती नित्य स्वासाही विप्र:

 रोगाणुओं, कीड़े, मच्छरों, भृंगों, कीड़ों, जानवरों, पक्षियों, पेड़ों, पौधों, लताओं और आकाश में, पृथ्वी पर और पानी में सभी जीवित चीजों के साथ, उनके सभी पापों को मोमबत्ती की रोशनी से दूर किया जा सकता है।  मैं ज्योतिलक्ष्मी की पूजा करता हूं जो विभिन्न जन्मों में किए गए पापों को दूर कर सकती हैं।  वह मुझे एक उज्जवल जीवन दे।

दीपा लक्ष्मी की स्तुति करते हैं।

 दीपो ज्योति परम ब्रह्म दीपो ज्योति जनार्थना:
 दीपो हरातु माय पापं सन्ध्या दीपो नमोस्तुदे

 ब्रह्मा दीपः प्रदीपः स विष्णुः स एसनः ।  प्रभाते सायं च दीपं प्रज्वालयन्ति ये गृहे तेषां पापानि अपहृतानि भवन्ति।  तादृशप्रसादपूर्णां दीपा लक्ष्मीं पूजयामि।

 2. सुबम करोथी विवाह स्वास्थ्य धनसंबथा: 1 .
 शत्रु मन नाशक दीपजोति नमोष्टुदे

 निर्विघ्नं गच्छन्तीनां सुकृतानां सर्वेषां स्तुतिं करोमि, विरोधाहाराय, आरोग्यस्य, सुवर्णस्य योजनाय, अनुग्रहप्रकाशाय, अस्माकम् बुद्धिप्रकाशस्य अन्धकारस्य प्रकाशाय।

 3. सुवर्ण वृथिं गुरुमे क्रूहे श्री
 सुतन्य वृथिं गुरुमे क्रूहे श्री
 कल्याण वृत्तीं गुरुमे क्रूहे श्री
 विबुधि वृथिं गुरुमे क्रूहे श्री

 यो दीपं प्रज्वालयेत् नित्यं स्वगृहे स्वर्णरजतं प्राप्नुयात् ।  धान्यं प्रचुरं वर्धते;  दुर्भिक्षं न भविष्यति।  अवरोधनिष्कासनेन सर्वाणि मङ्गलवस्तूनि सुष्ठु गमिष्यन्ति।  सर्वे धनाः सम्मिलिताः भविष्यन्ति।  (बिपुदि अर्थात् सम्पन्नता भी)।  सः गृहात् न निर्गमिष्यति Ms.

 4. कीता: पदङ्ग: मसकच स वृक्ष: 4.
 जाले बासी आ निवाससंधु जीवन: .
 थ्रुष्ट्वा प्रदीपं न स जन्म बाजो
 भवन्ती नित्य स्वसहि विप्र: १.

 आकाशे, पृथिव्यां, जले च सूक्ष्मजीवैः, कृमिभिः, मशकैः, भृङ्गैः, कीटैः, पशुभिः, पक्षिभिः, वृक्षैः, वनस्पतिभिः, बेलैः च सर्वैः जीवैः सह तेषां सर्वाणि पापानि मोमबत्तीप्रकाशेन दूरीकर्तुं शक्यन्ते ।  नाना जन्मों में कृत पापों को दूर करने वाली जोथिलक्ष्मी को पूजयाँ।  सा मे उज्ज्वलतरं जीवनं ददातु।

Comments

Popular posts from this blog

60 names of years

கந்த சஷ்டி விரதம்